அம்மனூர் அருகே நடக்கவிருக்கும் செயற்குழு கூட்டம்

X
அரக்கோணம் அடுத்த அம்மனூர் கண்ணன் நகரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் தேசிய தலைவர் வி எஸ் ஐசக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஏப்ரல் 22ம் தேதி காலை 10 மணிக்கு மாநில செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்று தெரிவித்தார்
Next Story

