மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

X
திண்டுக்கல் மாவட்ட காவல் காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இந்த குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன? நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கலந்தாய்வும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க அனைத்து போலீஸ் நிலைய போலீசாருக்கு மாவட்ட எஸ்பி.பிரதீப் ஆலோசனை வழங்கினார்.
Next Story

