நெல்லையில் வழக்கம்போல் ஓட துவங்கிய ரயில்

நெல்லையில் வழக்கம்போல் ஓட துவங்கிய ரயில்
X
தண்டவாள பராமரிப்பு பணி
கடந்த மார்ச் 20ஆந் தேதி முதல் ஏப்ரல் 18ஆந் தேதி வரை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே 29 நாட்கள் 2 பாசஞ்சர் ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. தற்போது பிட் லைன் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த காரணத்தால் தற்போது ரயில்கள் வழக்கம் போல் ஓடத் தொடங்கியது.
Next Story