எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை

எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை
X
பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வஹாப்
நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு 4 ஆண்டுகளாக 4 ரத வீதிகளில் தேர் செல்ல முடியாமல் சிதிலமடைந்து இருந்ததை நடவடிக்கை மேற்கொண்டு இந்த ஆண்டு 4 ரத வீதிகளில் தேர் சென்றது. இதற்கு நடவடிக்கை மேற்கொண்ட பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப்பிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் இன்று நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Next Story