புதுகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு?
புதுகையில் நீட் தேர்வில் உயிரிழந்த மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, தற்போது சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் ரூ.2 லட்சம் கட்டுங்கள். அரசிடம் இருந்து பணம் வந்ததும் திருப்பித் தருகிறோம் என்று கூறுகிறார்கள் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
Next Story



