புதுநகர்: நாய் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!

விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மல்லிகைநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே கந்தர்வகோட்டை பெரியகோட்டை வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராஜா(34) என்பவர் இருசக்கர வாகனத்தில் பெரியகோட்டையிலிருந்து வேம்பன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் மீது மோதி முகம் வலது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story