அறந்தாங்கி அருகே மரக்கன்று நாட்ட உயர்நீதிமன்ற நீதிபதி!
அறந்தாங்கி அருகே உள்ள ரெத்தினகோட்டை கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட சட்ட பணிகள் ஆணைய குழு மற்றும் புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைந்து மாபெரும் மரம் நடும்விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
Next Story




