முக்கண்ணாமலைப்பட்டி கழிவுநீர் வாய்காலில் மலைப்பாம்பு

X
முக்கண்ணாமலைப்பட்டி நடுத்தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த மலைப்பாம்பு அங்கிருந்து மறைந்து விட்டது. கழிவுநீர் வாய்காலில் இருக்கும் என அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே உடனடியாக மலைப் பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story

