நீதிமன்றம் வளாகத்தில் மரக்கன்று நடுதல்

X
சங்கராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நீதிபதிகள் முல்லைவாணன், ஆதியான் ஆகியோர் நட்டனர். இதில் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story

