நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்த அமைச்சர்.

மதுரையில் நீர் மோர் பந்தலை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மதுரை வடக்கு மாவட்டம், மேற்கு தொகுதிக்குட்பட்ட பெத்தனியாபுரம் பகுதி 2வது வார்டில் மாவட்ட இளைஞரணி சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் இன்று (ஏப்.20) திறந்து வைததார் . உடன் திமுக முக்கிய நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story