மாத்தூர் அருகே மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

மாத்தூர் அருகே மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது
X
குற்றச்செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, சிங்கதகுறிச்சியைச் சேர்ந்த பார்த்திபன் (53) என்பவர் வங்கரம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மண்டையூர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story