போச்சம்பள்ளி தீயணைப்புத்துறையினர் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

X
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் ஒரு வாரம் தீ தொண்டு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி இன்று போச்சம்பள்ளி பேருந்து நிலையம் சந்தை இல் பொதுமக்களிடையே வீடுகளில் எழுதி தீப்பற்ற கூடிய தேவையான பொருட்கள் சேமித்து வைக்க கூடாது. ஸ்டவ் அடுப்பில் எரியும் போது மண்ணெண்ணெய் நிரப்பக் கூடாது. மின் சாதனங்களை நல்ல முறையில் கையாள கற்றுக் கொள்ளுங்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்களிடம் போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story

