திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

X
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இந்த வெயிலினால் ஏற்படும் வெப்பத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் திமுக சார்பில் கரையிருப்பு பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் பாளையங்கோட்டை எம்எல்ஏவுமான அப்துல் வஹாப் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
Next Story

