தமிழ் புலிகள் கட்சியில் இணைந்த ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள்

X
நாமக்கல் மாவட்டஆதித்தமிழர் பேரவை இயக்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் செல்வவில்லாளன் மாவட்ட தலைவர் சிவசங்கர் நகர செயலாளர் சரவணன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பல்வேறு நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆதித்தமிழர் பேரவை கட்சியில் இருந்து விலகி தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவர் தலைமையில் தங்களை தமிழ் புலிகள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்
Next Story

