நெமிலியில் மின் மயானம் கட்டும் பணி தொடக்கம்
நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னை கிராமத்தில் மயான புறம்போக்கு பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கான ஆரம்ப கால கட்டுமான பணிகள் இன்று தொடங்கியது. இந்த பணிகள் நெமிலி பேரூராட்சி சார்பில் நடைபெறுகிறது. இப்பகுதியில் மின் மயானம் அமைக்க கூடாது என்று கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இன்று பணிகள் தொடங்கியுள்ளது. அதனால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது
Next Story



