நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்த திமுகவினர்.

X
மதுரை மாவட்டம் சிந்தாமணியில் திமுக தெற்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் தர்ப்பூசணி பழங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஏப்.20) நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கிருத்திகா தங்க பாண்டியன் தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ரதிநாகேந்திரன் பகுதி அவைத்தலைவர் பி எம் கணேசன் 89வது வட்ட செயலாளர் பிஎம்ஜிசரத்குமார் பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன் போஸ் மற்றும் மகளிரணி வட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மதன்குமார் ஆதவன் காளிதாஸ் டிராக்டர் சரவணன் உட்பட பாலர் கலந்து கொண்டனர்.
Next Story

