மனிதநேய மக்கள் கட்சியில் இணைவு

X
மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது முன்னிலையில் இன்று டவுன் முகம்மது கலீல் ரஹ்மான், பேட்டை முகம்மது அப்துல்லாஹ் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் மமக மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன்,தமுமுக மாவட்ட செயலாளர் கோல்டன் காஜா உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story

