பாகலூர்: புதினா விலை குறைவால் விவசாயிகள் வேதனை

X
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் ஏக்கர் கணக்கில் விவசாயிகள் புதினா சாகுபடி செய்துள்ளார. முன்பு புதினா ஒரு கட்டு ரூ.30 முதல் 50 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது விளைச்சல் அதிகரிப்பால் ஒரு கட்டு புதினா ரூ.3க்கு விற்பனை செய்யப்படுவதால், புதினாவை மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றும் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
Next Story

