சாலமரத்துப்பட்டி பகுதியில்வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பணி

X
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வட்டம் சாலமரத்துப்பட்டி கிராமத்தில் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின்(RAWE) கீழ் களப்பணி மேற்கொண்டனர். இதன் ஓர் அங்கமாக சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் கிராமப்புற விவசாயிகளுக்கு மாமரத்தில் உள்ள மாவுப்பூச்சி தாக்குதல் குறித்தும் அதனை இயற்கை முறையில்(Banding method) கட்டுப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினர்.
Next Story

