பத்திரிக்கை சங்கம் சார்பில் மருத்துவ முகாம்

X
உதகை சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலை பள்ளியில், தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, KMCH மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில், மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள், மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.மற்றும் பத்திரிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பாக தலைமை வகுத்து நடத்துகின்றன
Next Story

