ஊத்தங்கரை: நியாய விலை கடை திறப்பு விழா

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.எல்.ஏ.தே மதியழகன் ஊத்தங்கரை அருகே உள்ள நாட்டாண்மை கொட்டாய் பகுதியில் புதிய நியாயவிலைக் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அரிசி, சர்க்கரை, பருப்பு, உள்ளிட்ட பொருட்களை முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர், மாவட்டத் துணைச் செயலாளர், மாவட்ட பொருளாளர் மற்றும் திமுக நிவாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

