மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் பல கடைகளில் பெயர் பலகைகள், தாவரங்கள், அலங்கார வரவேற்புகள் காற்றில் வளைந்து உடைந்து

மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் பல கடைகளில் பெயர் பலகைகள், தாவரங்கள், அலங்கார வரவேற்புகள் காற்றில் வளைந்து உடைந்து
X
மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் பல கடைகளில் பெயர் பலகைகள், தாவரங்கள், அலங்கார வரவேற்புகள் காற்றில் வளைந்து உடைந்து சேதம்*
அருப்புக்கோட்டை அருகே மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் பல கடைகளில் பெயர் பலகைகள், தாவரங்கள், அலங்கார வரவேற்புகள் காற்றில் வளைந்து உடைந்து சேதம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை நேரத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அருப்புக்கோட்டை நகர் பகுதியில் மழை இல்லை என்றாலும் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமங்களான செட்டி குறிச்சி, வாழ்வாங்கி, சேதுராஜபுரம், சிதம்பராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை நேரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழையால் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகளில் பல கடைகளில் முன்னாள் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், கடையின் தாவரங்கள், பெயர் பலகைகள், வரவேற்பு பலகைகள், மின்விளக்குகள் மின் வயர்கள் காற்றில் வளைந்து உடைந்து சேதம் அடைந்தது. இதனால் பல வியாபாரிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
Next Story