பூக்குழி இறங்கியவர் நிலை தடுமாறி விழுந்து காயம் பட்ட முத்து குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி இறப்பு நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு

பூக்குழி இறங்கியவர் நிலை தடுமாறி விழுந்து காயம் பட்ட   முத்து குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி இறப்பு நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு
X
பூக்குழி இறங்கியவர் நிலை தடுமாறி விழுந்து காயம் பட்ட முத்து குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி இறப்பு நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு
பூக்குழி இறங்கியவர் நிலை தடுமாறி விழுந்து காயம் பட்ட முத்து குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி இறப்பு நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு அருப்புக்கோட்டையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்று வந்த ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற முடிந்தது இத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நடைபெற்றது இந்த பூக்குழியில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி தங்களை நேர்த்திக் கடனை செலுத்தினர் இந்நிலையில் முத்துக்குமார்/42 என்பவர் பூக்குழியில் இறங்கி நடந்து செல்லும் பொழுது கால் தடுமாறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார் காயம் பட்டவரை உடனடியாக அருகில் இருந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Next Story