குருபரப்பள்ளி: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி 2002 முதல் 2003 ஆம் வருட பத்தாம் வகுப்பு மாணவ சந்திப்பு தலைமை ஆசிரியர் கோபி தலைமையில் நடைபெற்றது. இதில் இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களையும் வரவழைத்து அவர்களிடம் ஆசி பெற்றனர்.
Next Story

