கழிவுநீர் கால்வாய்களை மறு சீரமைக்கும் பணி!

X
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில், சாலை ஓரத்தில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாய்களை மறு சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.இந்நிலையில் பணிகள் நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திர உதவியுடன் சீரமைக்கும் பணிகள் நடந்து கொண்டு வருகின்றன.
Next Story

