ஆஞ்சநேயர் கோவிலில் அருள்வாக்கு!

ஆஞ்சநேயர் கோவிலில் அருள்வாக்கு!
X
ஆஞ்சநேயர் கோவிலில் மரங்களில் இருந்து மரங்களுக்கு தாவி ஒருவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே பெரிய ஏரியூர் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற பவுர்ணமி திருவிழாவில், சாமியாடிய ஒருவர் மரங்களில் இருந்து மரங்களுக்கு தாவிச பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். இந்த வினோதமான நிகழ்வு பக்தர்களிடையே ஆச்சரியம் ஏற்படுத்தியது. ஆன்மிக உணர்வையும், பக்தி பரவசத்தையும் தூண்டும் வகையில் நிகழ்ந்தது.
Next Story