நீர் மோர் பந்தல் திறப்பு விழா!

X
ராணிப்பேட்டை மாவட்டம் ஐதர்புரம் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இன்று பிற்பகல் 3 மணி அளவில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் தலைமையில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கே.வி குப்பம் தொகுதி பொறுப்பாளர் அரவிந்த் குமார், சதீஷ்குமார் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் ஐதர்புரம் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு போன்றவை வழங்கினர்.
Next Story

