ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து பிரசாரம்!

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து பிரசாரம்!
X
ஸ்மார்ட் மின்சார மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஓடிஇஇ) மக்கள் சந்திப்பு இயக்கத்தின் சார்பில், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மின்சார மீட்டர் பொருத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், தனியார் மயப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் மின்சார மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.
Next Story