காலபைரவர் அபிஷேக விழா

காலபைரவர் அபிஷேக விழா
X
ஸ்ரீ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து வடை மாலை சாற்றி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்: காலபைரவர் அபிஷேக விழா பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து வடை மாலை சாற்றி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை கெளரி சங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார்.
Next Story