வேப்பனப்பள்ளி அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

வேப்பனப்பள்ளி அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
X
வேப்பனப்பள்ளி அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆவல்நத்தம் வனப்பகுதியில் ஒட்டியுள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 2 யானைகளும் அட்டகாசம் செய்து கடந்த ஒரு வாரமாக பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் பகல் நேரங்களில் வனப்பகுதிக்கு ஆடு, மாடுகளை யாரும் அழைத்து செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் விவசாயிகள் யாரும் தங்க வேண்டாம் எனவும் வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளனர். விவசாயிகள் அச்சம் அடைந் துள்ளனர்.
Next Story