ஓசூர்: காசிவிஸ்வநாதர் கோவில் சிறப்பு பூஜை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜர் காலணி விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில் சித்தரை மாத தேய்பிறை அஷ்டமி நேற்று காலபைரவர்க்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யபட்டு மகா தீபாராதனை காணப்பிக்கபட்டது. பின்னர் காலபைரவர்க்கு மலர் அலங்காரமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வந்த பக்தர்களுக்கு பிரசாம் வழங்கப்பட்டது.
Next Story

