ஊத்தங்கரை: குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு படத்திறப்பு விழா

X
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பேரூராட்சித் தலைவர் அமானுல்லா தலைமையில் வித்யா மந்திர் கல்வி குழுமங்களின் நிறுவனர் சந்திரசேகரன் ஆகியோர் ஆகியோர் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் படம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் திமுக நகர செயலாளர் தீபக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

