அரக்கோணத்தின் இலவச கண் அவுவை சிகிச்சை முகாம்.

அரக்கோணத்தின் இலவச கண் அவுவை சிகிச்சை முகாம்.
X
இலவச கண் அவுவை சிகிச்சை முகாம்.
அரக்கோணம் ரோட்டரி சங்கம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை அரக்கோணம் ஸ்ரீ மகாலட்சுமி டெக்டைல்ஸ் இணைந்து சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் அறுவை சிகிச்சை முகாமை இன்று நடத்தினர். முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். இதில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் மணி, பிரபாகரன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் நரேந்திர குமார் வரவேற்றார். மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
Next Story