டாஸ்மாக் பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டாஸ்மாக் பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே இன்று (ஏப்.21) காலை டாஸ்மார்க் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக வேண்டும். கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மார்க் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story