அரக்கோணம் அருகே மீன் பிடிக்க சென்ற வாலிபர் பலி!

அரக்கோணம் அருகே மீன் பிடிக்க சென்ற வாலிபர்  பலி!
X
மீன் பிடிக்க சென்ற வாலிபர் ஏரியில் விழுந்து பலி
அரக்கோணம் வின்டர்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜன் (23). இவர் நேற்று மாலை அங்குள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றார். இரவு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் தேடிய நிலையில், ஏரியில் தவறி விழுந்து இறந்தது நள்ளிரவில் தெரிந்தது. அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story