மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

X
மதுரையில் சித்திரத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருவிழாவில் முக்கியநிகழ்வான வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவம் மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது . இதற்காக அன்று ஒருநாள் மட்டும் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Next Story

