எஸ்டிபிஐ கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு உறுப்பினராக ஷேக் தாவூத், டவுன் பகுதி செயலாளராக சையத் காதர் மைதீன் ஆகியோர் இன்று (ஏப்ரல் 21) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி வெளியிட்டு அனைத்து நிர்வாகிகளும் புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story