கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி துவக்கம்

கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி துவக்கம்
X
துவக்கம்
நீதிமன்றம் உத்தரவின்படி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த கட்சி கொடி கம்பங்கள் விளம்பர பேனர்கள் உள்ளிட்டவைகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர அமைப்பு ஆய்வாளர் செந்தில்குமார் செழியன் தலைமையில் ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story