கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

X
நெல்லை மாநகர வண்ணார்பேட்டை ஆம்னி பேருந்துகள் நிலையத்தில் கழிப்பறை வசதி்கள் முறையாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து சென்னை,கோவை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு ஏராளமான பேருந்துகளில் பயணிகள் பயணம் மேற்கொள்வதால் மாநகராட்சி நிர்வாகம் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

