நெல்லையில் பணி நிறைவு பாராட்டு விழா

நெல்லையில் பணி நிறைவு பாராட்டு விழா
X
பாராட்டு விழா
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த பிரிவில் பணியாற்றிய தங்கம் என்பவர் நேற்று பணி நிறைவு பெற்றார். அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இதில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளான சேக் இஸ்மாயில், தாழை உசேன், போத்தீஸ் பாபு, சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கத்திற்கு நினைவு பரிசு வழங்கினர்.
Next Story