மின்கம்பம் சீரமைப்பது குறித்து மேயர் ஆய்வு

X
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 17வது வார்டுக்கு உட்பட்ட பழைய பேட்டை பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மின்கம்பம் சீரமைப்பதற்காக பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அங்கு ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Next Story

