குந்தாரப்பள்ளி அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு.

குந்தாரப்பள்ளி அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு.
X
குந்தாரப்பள்ளி அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று பின்னர் 7.5% இட ஒதுக்கீட்டில் இந்த பள்ளி மாணவர் மனோஜ் பொறியில் கல்லூரியில் சேர்ந்து படித்து முதலிடம் பிடித்தார். இதையொட்டி அந்த மாணவன் மனோஜுக்கு பள்ளி மற்றும் கல்வி அதிகாரிகள் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. கல்வி அலுவலர் மரியரோஸ், ஆசிரியர் பயிற்றுநர் குமரன் ஆகியோர் மாணவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
Next Story