நேருஜி தெருவில் நீர் மோர் பந்தல் திறப்பு

நேருஜி தெருவில் நீர் மோர் பந்தல் திறப்பு
X
திண்டுக்கல் நேருஜி தெருவில் நீர் மோர் பந்தல் திறப்பு
திண்டுக்கல் மாநகர வடக்கு பகுதி 7வது வார்டு நேருஜி தெருவில் நீர் மோர் பந்தல் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திண்டுக்கல் மாநகர துணை மேயர் மற்றும் திமுக மாநகர செயலாளர் ச.ராஜப்பா, 7வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடன் திமுக நிர்வாகிகள் இருந்தார்கள்.
Next Story