வேடசந்தூர்: வட மாநில பெண் தற்கொலை

X
வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் உள்ள நூற்பாலையில் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூர் பகுதியைச் சேர்ந்த சுசிலாமஜிம் வயது 22 என்பவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது காதலரான ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் இளைஞருக்கும் போனில் பேசும் பொழுது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story

