பாஸ்கா பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பாஸ்கா பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
X
பாஸ்கா பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திண்டுக்கல்லில் 96 கிராமங்களின் தாய் கிராமமாக விளங்கும் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயம் 350 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு அடுத்துவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பாஸ்கா திருவிழா கொண்டாடப்படும். இந்நிலையில் பாஸ்கா திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
Next Story