கடையத்தில் வாறுகால் வசதி இல்லாததால் சாலையில் ஓடும் கழிவு நீர்

கடையத்தில் வாறுகால் வசதி இல்லாததால் சாலையில் ஓடும் கழிவு நீர்
X
வாறுகால் வசதி இல்லாததால் சாலையில் ஓடும் கழிவு நீர்
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் வளர்ந்து வரும் நகரமாக ஷிபாகார்டன் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு முறையான வாறுகால் வசதி இல்லாமல் சாலை அமைக்கப்பட்டது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சாலையில் பெருக்கெடுத்து ஓடி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story