குற்றாலத்தில் பாறையை ஒட்டி விழும் தண்ணீர்

குற்றாலத்தில் பாறையை ஒட்டி விழும் தண்ணீர்
X
பாறையை ஒட்டி விழும் தண்ணீர் : சுற்றுலா பயணிகளை ஏமாற்றம்
தென்காசி மாவட்டத்தில் தென்காசி அருகே பிரசித்தி பெற்ற குற்றாலத்தில் உள்ள அருவிகளில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் குளித்து செல்கின்றனர். தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் அடுத்து மழை இல்லாமல் அருவியில் விழும் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இந்த அருவியில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பணிகள் குளித்து செல்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் தண்ணீர் வறுத்து குறைந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story