கோம்பையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது

கோம்பையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது
X
கைது
கோம்பை காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஏப்.20) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் முருகன் (62) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story