ராஜதானி அருகே அனுமதி இன்றி ஓடை மணல் அள்ளியவர் கைது

X
ராஜதானி காவல் நிலைய போலீசார் நேற்று (ஏப்.20) வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் அரசின் அனுமதி இன்றி 1 யூனிட் ஓடை மணல் அள்ளிச் சென்றது தெரிய வந்தது. மணல் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிராக்டர் டிரைவர் பிரவீன் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

