தேனி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

X
தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் இந்த வாய்ப்பினை தேனி மாவட்ட வேலை நாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Next Story

